மலேசியாவில் நடக்கும் நட்சத்திரக் கலைநிகழ்ச்சியில் ரஜினி, கமல்
மீண்டும் மிஷ்கின் இயக்கும் படத்தில் நடிப்பதாகச் சொல்லியிருக்கிறார் விஷால். சமீபத்தில் மலேசியா சென்றிருந்த அவர், துப்பறிவாளன் படத்தின் 2ம் பாகம் விரைவில் உருவாகும் என்று தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், மலேசியாவில் நடக்கும் நட்சத்திரக் கலைநிகழ்ச்சியில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்துகொள்ள வாய்ப்பு இருக்கிறது என்று ெசான்னார். தவிர, மலேசிய கலைஞர்கள் விரும்பினால், கோலிவுட்டில் தயாராகும் படங்களில், தமிழ்க்கலைஞர்களுடன் இணைந்து பணி புரியலாம் என்றும் அறிவித்துள்ளார்.