பிக் பாஸ் இரண்டாவது சீசனில் கலந்துகொள்வேன்: யாஷிகா ஆனந்த் தகவல்
பிரபல நடிகை ஒருவர் தமிழ் பிக் பாஸ் ஷோவின் இரண்டாவது சீசனில் கலந்துகொள்வேன் என அறிவித்துள்ளார். துருவங்கள் பதினாறு படத்தில் நடித்த யாஷிகா ஆனந்த் தான் இப்படி கூறியுள்ளார். சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய அவர் "எனக்கு பிக் பாஸ் ஷோவில் கலந்துகொள்ள அழைப்பு வந்தது, ஆனால் நான் ஏற்றுக்கொள்ளவில்லை. நான் நிச்சயம் இரண்டாவது சீசனில் கலந்துகொள்வேன்" என யாஷிகா அவர் கூறியுள்ளார். யாஷிகாவுக்கும் ஆர்மி உருவானால் ஆச்சரியமில்லை.