நரம்புத் தளர்ச்சி குறைய
பாதாம் பருப்பு, பிஸ்தாப் பருப்பு, முந்திரிப் பருப்பு, சாலாமிசிரி ஆகியவற்றை எடுத்து கரும்புச்சாற்றில் ஊறவைத்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி குறையும்.
அறிகுறிகள்:
நரம்புத் தளர்ச்சி.
கைகால் நடுக்கம்.
உடல் சோர்வாக காணப்படுதல்.
தலைச்சுற்றல்.
தேவையான பொருட்கள்:
பாதாம் பருப்பு.
பிஸ்தாப் பருப்பு
முந்திரிப் பருப்பு.
சாலாமிசிரி
கரும்புச் சாறு.
செய்முறை:
பாதாம் பருப்பு, பிஸ்தாப் பருப்பு, முந்திரிப் பருப்பு, சாலாமிசிரி ஆகியவற்றை தலா பத்து கிராம் எடுத்து அதனுடன் 200 மில்லி கரும்புச்சாற்றை கலந்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி குறையும்.