இளைப்பு நோய் குறைய
ஒரு அவுன்ஸ் பாகல் இலைச்சாற்றில் அதே அளவு ஆட்டுப்பாலை கலந்து மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் இளைப்பு நோய் குறையும்.
அறிகுறிகள்:
காசநோய், இளைப்பு.
தொடர்ச்சியான இருமல்.
மூச்சுதிணறல்.
தேவையான பொருட்கள்:
பாகல் இலைச்சாறு.
ஆட்டுப்பால்.
செய்முறை:
பாகல் இலைகளை எடுத்து கழுவி சுத்தம் செய்து இடித்து சாறு பிழிந்துக் கொள்ள வேண்டும். அந்த சாற்றிலிருந்து ஒரு அவுன்ஸ் எடுத்து அதே அளவு ஆட்டுப்பாலுடன் கலந்து மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் இளைப்பு நோய் குறையும்.