யார் இந்த ஹாட் ஜுலி?






நடிகை லட்சுமிராய் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அந்தபடத்தில் இளம் பெண் ஒருவர் கவர்ச்சியாக முதுகுபக்கத்தை காட்டி நின்று கொண்டிருக்கிறார். அந்த படத்தில் who is Julie என்று எழுதப்பட்டுள்ளது. லட்சுமிராய் தற்போது பாலிவுட்டில் ஜுலி 2 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த ஹாட் பேபி அவராக கூட இருக்கலாம். 2004-ம் ஆண்டு வெளிவந்த ஜுலி படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்நிலையில் ஜுலி 2 படம் விரைவில் வெளியாக உள்ளது. 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url