முன்னழகிற்கு இத்தனை லட்சமா..?



பிரபல ஹாலிவிட் கவர்ச்சி நடிகை கிம் கர்தாஷியனின் சகோதரி கெயிலி ஜென்னர். இவர் அமெரிக்காவில் புகழ்பெற்ற டி.வி. பிரபலமாக திகழ்கிறார். அக்கா கிம் கர்தாஷியனை போன்றே இவரும் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுபவர்.




கெயிலி தன் மார்பை கவர்ச்சியாக வைத்துக் கொள்ள பலமுறை அறுவை சிகிச்சை செய்துகொண்டவர். அவர் தனது முன்னழகை பராமரிப்பதற்காக மட்டும் 2 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலர்களை செலவழித்து இருக்கிறார். இந்த தகவலை கெய்லியின் குடும்ப மருத்துவர் தெரிவித்துள்ளார். அத்துடன் தனது மேனி பளபளப்பாக இருக்க, மாதம் ஒரு முறை லேசர் சிகிச்சையும் செய்து கொள்கிறாராம். அதற்காக 1 லட்சம் டாலர்கள் செலவு செய்யப்படுகிறது. இப்படி செயற்கையான அழகை வெளிக்காட்டி ரசிகர்களை ஈர்த்து வருவதால், கெயிலியை ‘பொம்மை’ என கிண்டல் அடிக்க ஆரம்பித்துவிட்டனர். இதனால் கெயிலி வருத்தத்தில் இருக்கிறாராம்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url