விம்பிள்டன் மர்ரே அதிர்ச்சி



லண்டன்:

விம்பிள்டன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில், நம்பர் 1 வீரரும் நடப்பு சாம்பியனுமான ஆண்டி மர்ரே (இங்கிலாந்து) அதிர்ச்சி தோல்வியடைந்தார். அமெரிக்காவின் சாம் குவெரியுடன் (24வது ரேங்க்) நேற்று மோதிய மர்ரே 6-3, 4-6, 7-6 (7-4), 1-6, 1-6 என்ற செட் கணக்கில் போராடி தோற்றார். இப்போட்டி 2 மணி, 42 நிமிடத்துக்கு நீடித்தது.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url