கன்னட நடிகையின் நிர்வாண வீடியோ லீக்



பிரபல கன்னட நடிகை சஞ்சனா நடித்துள்ள  படத்தில் இருந்து அவரின் நிர்வாண விடியோ வீடியோ வெளியாகியுள்ளது. இது படக்குழுவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் தண்டுபாளையா பகுதியை சேர்ந்த சில பெண்கள் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள். மேலும் அவர்களிடம் இருந்த நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றனர். இந்த சம்பவத்தை மையமாக எடுக்கப்பட்ட படம் தான் தண்டுபாளையா. இந்த படத்தில் பூஜா காந்தி ஒரு காட்சியில் நிர்வாணமாக நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பும், வெற்றி படமாக அமைந்தது.

இந்நிலையில், அப்படத்தின் இரண்டாம் பாகமான ‘தண்டுபாளையா2’ விரைவில் வெளியாகவுள்ளது. அப்படத்தில், பிரபல கன்னட நடிகை சஞ்சனா நடித்துள்ளார். இதில் நடிகை சஞ்சனா நடித்துள்ள சில நிர்வாண காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இந்த படத்தில் இருந்து சில காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சஞ்சனாவை நிர்வாணமாக நிற்க வைத்து ஒரு போலீஸ் அதிகாரி சித்ரவை செய்வது போல் அந்த காட்சி படமாக்கப்பட்டுள்ளது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url