சமீபத்திய 2 படத்தில் பால் நடிகை இருட்டடிப்பு
பால் நடிகை செம டென்ஷனில் இருக்கிறாராம். சமீபத்திய 2 படத்தில் அவரை இருட்டடிப்பு செய்துவிட்டதாக நினைக்கிறாராம். படத்துக்கான புரமோஷன்களில் மும்பை நடிகைக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் தரப்படுவதால், தான் ஊரில் இல்லை என்று சொல்வதற்காக, நிஜமாகவே வெளிநாடு சென்றுவிட்டாராம். தற்போது அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் படத்தின் இயக்குனர் ஈடுபட்டுள்ளாராம்.