உலகின் நீளமான பூனை : கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது admin 19 May, 2017 ஆஸ்திரேலியோவில் உள்ள omar என்ற பூனை ஒன்று உலகின் நீளமான பூனையாக தேர்ந்தெடுக்கப்பட்டு கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.