சுவிட்சர்லாந்தின் தலைநகர் ஜெனீவாவில் "தி அப்பல்லோ ப்ளூ" எனப்படும் நீல நிற அரியவகை வைர காதணியும், "தி ஆர்டிமிக்ஸ் பிங்க் " எனப்படும் இளஞ்சிவப்பு வைர காதணியும் ஏலத்தில் விடப்பட்டன. அந்த இரு வைரக் காதணிகளும் இந்திய ரூபாய் மதிப்பில் 365 கோடி ரூபாய்க்கு ஏலம் போயின.