Type Here to Get Search Results !

ஹாரர் கதையில் நமீதா





மியா படத்துக்கு மேத்யூ ஸ்கேரியா, ஆர்.எல்.ரவி இணைந்து கதை, திரைக்கதை எழுதி இயக்குகின்றனர். நமீதா, சோனியா  அகர்வால், வீரேந்திரா, பேபி இலா நடிக்கின்றனர். படத்தைப் பற்றி இயக்குனர்கள் கூறுகையில், ‘தன் கணவருக்குப் பிடிக்காத ஒரு  செயலைச் செய்வதால் நமீதாவுக்கும், அவரது கணவருக்கும் கருத்து வேறுபாடு  ஏற்படுகிறது.

அப்போது எதிர்பாராதவிதமாக பேய் வீட்டில் மாட்டிக்கொள்ளும் நமீதா, என்னென்ன பிரச்னைகளை சந்திக்கிறார் என்பதை படம் சொல்கிறது’  என்றனர். இ - ஸ்டுடியோஸ்’ சார்பில் மின்ஹாஜ் இந்த படத்தை தயாரிக்கிறார். அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்து இறுதிகட்ட வேலைகள் நடந்து வருகிறது. ரெஜிமோன் இசை அமைத்துள்ளார். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad