Type Here to Get Search Results !

சல்மான் - கத்ரீனா ஜோடிக்கு கதை எழுதும் பிரபல இயக்குநர்





பாலிவுட்டின் பிரபல இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான கரண் ஜோகருக்கு சல்மான்கான் - கத்ரீனாவை வைத்து ஒரு படம் இயக்க ஆசை உள்ளதாம். இதற்கான கதை ஒன்றையும் எழுதி வருகிறார். சல்மான் - கத்ரீனா இடையே கெமிஸ்ட்ரி அருமையாக உள்ளதாக கரண் ஜோகர் தெரிவித்தார். தாம் இயக்கி இந்த தாமே தயாரிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கான பணிகளை தொடங்கியுள்ளதாகவும் தெரிகிறது. சல்மான் - கத்ரீனா ஜோடி தற்போது ஏக்தா டைகர் படத்தின் இரண்டாம் பாகமான டைகர் ஜிந்தா ஹே படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad