பட வாய்ப்புக்காக நடிகைகளை இப்படித்தான் அழைக்கின்றனர்





பட வாய்ப்புகள் தருவதற்கு நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது உண்மைதான் என பிரபல நடிகை கஸ்தூரி பரபரப்பு பேட்டியளித்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது இன்னும் சினிமா உலகில் இருப்பது உண்மைதான்.  நட்சத்திரங்களின் படுக்கையறையில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ளத்தான் அனைவரும் ஆர்வம் காட்டுகின்றனர். நடிப்புத் தொழில் சற்று சிரமமான ஒரு தொழில்.நடிப்புத் தொழிலுக்காக நடிகைகள் அதிக உடல் உழைப்பை வழங்க வேண்டி இருக்கும்.  சினிமா மட்டுமல்லாமல்,இது போன்ற செயல்கள் எல்லாத்துறைகளிலும்தான் இருக்கிறது. தங்களுக்கு தோன்றியதையெல்லாம், நட்சத்திரங்கள் செய்ததாக கதை கட்டி விடுகின்றனர். ஆனால் ஆண்கள் உதவியின்றி பெண்களால் எந்த துறையாக இருந்தாலும் வெற்றி பெற முடியும் என்பது உண்மை  



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url