இளம்பெண்ணை ஏமாற்றிய கோபிநாத் வெளிச்சத்திற்கு வந்த உண்மை முகம்
தொலைக்காட்சி நிகழ்ச்சி என்றாலே TRP-யை மையப்படுத்தி தான் நடந்து வருகின்றது. அப்படித்தான் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் கோபிநாத் ஒரு டாக் ஷோ ஒன்றை நடத்தி வருகிறார். இதில் சில மாதங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சியில் ஒரு இளம்பெண்ணின் படிப்பு செல்வை நான் ஏற்கிறேன் என்று பொது மேடையில் கூறினார். ஆனால், இன்று வரை அந்த பெண்ணிற்கு பணம் வந்து சேரவில்லையாம், சமீபத்தில் ஒரு பிரபல யு-டியூப் சேனலில் அந்த பெண் இதை கூறியுள்ளார். மேலும் அந்த பெண் ‘நீங்கள் உதவி செய்கிறேன் என்று சொன்னதே போதும், அதற்கே பெரிய மனம் வேண்டும், ஆனால், அப்படி சொல்லிவிட்டு, இப்படி ஏமாற்றும் விதமான இனி நடந்து கொள்ளாதீர்கள்’ என கூறியுள்ளார். தங்கள் தொலைக்காட்சி TRP-க்காக எதையாவது சொல்லிக்கொண்டு பின் இப்படி மாட்டிக்கொள்வது தொலைக்காட்சிகளுக்கு புதிதல்ல. தற்போது அந்த பெண் பேசிய வீடியோ யு-டியூப் சேனலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. ஏன் என்பது யாருக்கு தெரியும்