Type Here to Get Search Results !

மீன் சாப்பிடுவது ஆபத்தானது அதிர்ச்சி தகவல்





அசைவ உணவுகளான கோழி, மாட்டிறைச்சி போன்றவற்றினை விட கடல் உணவான மீன் சிறந்தது என்பது பெரும்பாலான மருத்துவர்கள் கூறும் ஆலோசனை.  ஆனால், மீன் உணவானது உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது என சுற்றுச்சூழல் வேலை பிரிவினை-EMG (Environmental Working Group) சேர்ந்த அமைப்பாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது.  EMG அமைப்பானது அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற கடல் உணவுகளில் உள்ள ஓமேகா 3 மற்றும் பாதரசத்தினை(Mercury) ஆய்வு மேற்கொண்டனர்.  அப்போது, சராசரி எடையுள்ள கர்ப்பிணிகள் மீனைஉட்கொள்ளும் போது அவர்களின் உடலில் மீனில் உள்ள பாதரசமானது பாதிப்பினை ஏற்படுத்துவதாக கண்டறிந்துள்ளனர்.  தொடர்ந்து மீனை உட்கொள்பவர்களின் உடலில் அளவுக்கு அதிகமாக பாதரசம் சேருவதால் தீங்கு விளைவிக்கிறது.  உடல் எடையினை பொருத்து பாதரசத்தின் பாதிப்பானது அதிகரிப்பதாக கண்டறிந்துள்ளனர்



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad