ஒரு ட்வீட்டால் அனிருத் ரசிகர்களை கடுப்பேற்றிய தனுஷ்
தனுஷ், அனிருத் கூட்டணியை ரசிகர்கள் DNA Combo என செல்லமாக அழைத்து அதை பிரபலப்படுத்தினர். தனுஷும் அனிருத்துமே கூட இதை டிவிட்டரில் ஆமோதித்தனர். ஆனால் இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை, இருவருக்குள்ளும் விரிசல் ஏற்பட்டு பிரிந்தனர். அனிருத்தை பிரிந்த தனுஷ், அடுத்து சியான் ரோல்டனுடன் கூட்டணி அமைத்தார். இந்த கூட்டணியின் முதல் ஆல்பமான ‘பவர் பாண்டி’யின் பாடல்கள் நேற்று வெளியானது. இதை DNS Combo எனவும் இதுதான் அடுத்த தலைமுறைக்கான இசை எனவும் தனுஷ் ப்ரொமோட் செய்து வருகிறார். இது அனிருத் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது