Type Here to Get Search Results !

AAA நின்றதா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி





சிம்பு நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தயாராகி வரும் படம் AAA. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து அனைவரின் வரவேற்பையும் பெற்றது.  இந்நிலையில் இப்படம் நின்றதாக சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி உலா வந்தது.  சிம்பு தரப்பும் எந்த ஒரு அப்டேட்டும் இந்த படம் குறித்து தரவே இல்லை, இதனால், படம் நின்றுவிட்டதோ என ரசிகர்கள் வருத்தமடைந்தனர்.  ஆனால், சமீபத்தில் கிடைத்த தகவலின்படி இப்படத்தின் அடுத்துக்கட்ட படப்பிடிப்பு மார்ச் 16ம் தேதி தாய்லாந்தில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகின்றது.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad