Type Here to Get Search Results !

இந்த பெடரர் இவ்வளவு கோடிகள் சம்பாதித்துள்ளாரா




தரவரிசையில் 17வது இடத்தில் இருக்கும் ரோஜர் பெடரர் 100 மில்லியன் அமெரிக்க டாலரை  தொட்டு டென்னிஸ் உலகில் அதிகம் சம்பாதித்த வீரர் என்ற சாதனையை பெற்றுள்ளார்.  சுவிட்சர்லாந்தை சேர்ந்த இவர் 5 ஆண்டுகளுக்கு பிறகு கிராண்ட்சிலாம் பட்டம் வென்று உலகின் சிறந்த டென்னிஸ் வீரர் என்பதை நிரூபித்து காட்டியுள்ளார்.  ஆஸ்திரேலிய  ஓபன் டென்னிசில்   நடந்த ஒற்றையர் இறுதிப்போட்டியில் 9ம் நிலை வீரரான ரபெல் நடாலை (ஸ்பெயின்) எதிர்கொண்டார்.  5 செட்கள் நடந்த இந்த ஆட்டத்தில் பெடரர் 6-4, 6-3 என்ற கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் பெற்றார்.  சாம்பியன் பட்டம் வென்ற பெடரருக்கு ரூ.19 கோடியும், 2வது இடத்தை பிடித்த நடாலுக்கு ரூ.9ž கோடியும் கிடைத்தன.  இதன்மூலம் பெடரர் 100 மில்லியன் அமெரிக்க டொலரை தொட்டு அதிகம் சம்பாதித்த வீரர் என்ற சாதனையை பெற்றார். அதாவது அவர் ரூ. 697 கோடி டென்னிஸ் விளையாட்டு மூலம் சம்பாதித்து உள்ளார்.




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad