Type Here to Get Search Results !

அஜித்தால் மட்டும் தான் முடியுமா? விக்ரம் அதிரடி முடிவு





விக்ரம் படத்திற்கு படம் ஏதாவது வித்தியாசமாக செய்துக்கொண்டே இருப்பார். அப்படித்தான் தன் அடுத்தப்படத்திற்காக ஒரு முயற்சியை எடுத்துள்ளார்.  விக்ரம் அடுத்து விஜய் சந்தர் இயக்கத்தில் நடிப்பது அனைவரும் அறிந்ததே, அதே நேரத்தில் கௌதம் இயக்கும் படத்திலும் நடிக்கவுள்ளார்.  இதில் கௌதம் படத்திற்காக நீண்ட தாடியை விட்டுள்ளார், அதுமட்டுமின்றி படம் முழுவதும் சால்ட் & பெப்பர் லுக்கில் தான் நடிக்கவுள்ளாராம்.  டோண்ட் ப்ரீத் தமிழ் பதிப்பிற்காக இவர் இந்த கெட்டப்பிற்காக மாற, அந்த படம் தொடங்காததால், கௌதம் படத்தில் இந்த கெட்டப்பை பயன்படுத்துகிறாராம்.  அஜித் மட்டுமே சால்ட் & பெப்பரில் தொடர்ந்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad