அப்படி எல்லாம் ஒன்று நடக்கவே இல்லை உண்மையை உடைத்த சாய் பல்லவி
சாய் பல்லவி இன்றைய இளைஞர்களின் பேவரட் ஹீரோயின். இவர் மலையாள படத்தை தொடர்ந்து தெலுங்கு படத்திலும் நடிக்க சம்மதித்து விட்டார். எப்போது தமிழுக்கு வருவார் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பும், இந்நிலையில் இவர் பல படங்கள் தமிழில் நடிக்க வந்து மறுத்ததாக கூறப்பட்டது. சாய் பல்லவி இதை முற்றிலுமாக மறுத்துள்ளார், மேலும், எந்த ஒரு தமிழ் இயக்குனரும் என்னை நடிக்க சொல்லி அனுகவில்லை என்று தெரிவித்துள்ளார்.