Type Here to Get Search Results !

இந்த முறை மிஸ் ஆகாது- மா.கா.பா. ஆனந்த் அதிரடி




சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரை வந்து கலக்கி கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். இவருடைய வரிசையில் அடுத்து வருவது மா.கா.பா. ஆனந்த்.  இவர் நடிப்பில் இந்த தீபாவளிக்கு கடலை படம் திரைக்கு வருகின்றது. இப்படத்திற்கு தமிழகம் முழுவதும் நல்ல திரையரங்குகள் கிடைத்துள்ளது.  தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் ஐஸ்வர்யா தான் இதில் ஹீரோயின், இந்த படம் மா.கா.பாவிற்கு திரைப்பயணத்தில் நல்ல மாற்றம் தந்து கண்டிப்பாக ஹிட் அடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad