Type Here to Get Search Results !

மனைவியால் வருத்தமான சாந்தனு பாக்கியராஜ் திடீர் கொதிப்பு



நடிகர் சாந்தனு பிரபல நடிகர் இயக்குனரும் கே.பாக்யராஜின் மகன் என பலருக்கும் தெரிந்திருக்கும். சக்கரக்கட்டி, அம்மாவின் கைபேசி என சில தமிழ் படங்களில் நடித்திருக்கும் இவர் சமீபத்தில் வெளியான வாய்மை படத்தில் நடித்துள்ளார்.  கடந்த 2015 இல் திருமணமானவர் தற்போது கொஞ்சம் சோகத்தில் உள்ளார். என்ன காரணம் என்றால் இவருடைய மனைவி கீர்த்தி தற்போது விடுமுறை கொண்டாட்டத்திற்காக சிங்கப்பூர் சென்றுள்ளார்.  அங்கு தன் அம்மாவுடன் விமானத்தில் மகிழ்ச்சியுடன் எடுத்துக்கொண்ட செல்பி போட்டோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்து சாந்தனு சந்தோஷப்பட்டாலும் மனைவியுடன் பண்டிகையை கொண்டாட முடியவில்லை.  இந்த தீபாவளி எனக்கு பேச்சிலர் தீபாவளி தான் என ட்விட்டரில் சிறு வருத்தத்தோடு ட்வீட் போட்டுள்ளார். ஆனால் கடந்த தீபாவளி இவருக்கு தலை தீபாவளி என்பது குறிப்பிடத்தக்கது.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad