Type Here to Get Search Results !

சிம்புவின் AAA படத்தின் மூன்றாவது நாயகி யார்




சிம்புவுக்கு அடுத்த டார்க்கெட் படமே AAA படம்தான். இந்த படம் ஆரம்பமாகும் முன்பே படம் வேறலெவலில் இருக்கும் என்று கூறியிருந்தார்.  அதேபோல் படத்தின் டீஸரும் ரசிகர்களை கவர்ந்து வந்துள்ளது. இந்நிலையில் படத்தின் மூன்றாவது நாயகி யார் என்ற க்ளூ வெளியாகியுள்ளது.  அதாவது சிம்புவின் பெயரான STR என்பதில் S என்ற எழுத்தில் ஸ்ரேயாவின் பெயரும், T என்ற எழுத்தில் தமன்னாவின் பெயரும் ஆரம்பித்துள்ள நிலையில் R என்ற எழுத்தில் தான் முன்றாவது ஹீரோயின் பெயர் ஆரம்பிக்கும் என படக்குழுவினர் ரகசியத்தை கசியவிட்டுள்ளனர்



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad