காவிரி நீர் பிரச்சனையால் தமிழ்நாடு, கன்னட மாநிலங்களுக்கு இடையே பெரிய தகராறே நடந்து வருகிறது. இந்நிலையில் கன்னட திரைப்பட உலகின் பிரபல நாயகி ராகினி திவேதி டுவிட்டரில் ஒரு வீடியோ பதிவேற்றியுள்ளார். அதில் அவர் நம்முடைய காவேரி, அதை விட கூடாது. நாம் ஏன் அவர்களுக்கு தண்ணீர் தர வேண்டும் என்று பேசியுள்ளார்