சும்மா அதிருதுல்ல! ரஜினியின் டயலாக்கை பேசிய ஹைடன்
தமிழ்நாடு பிரிமீயர் லீக் போட்டியை பிரபலப்படுத்தும் நோக்கில் ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹைடன் சென்னை வந்துள்ளார். சில நாட்களுக்கு முன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ததுடன், கபாலி படத்தையும் பார்த்து ரசித்தார். அத்துடன் வேட்டி கட்டி ரசிகர்களை உற்சாகப்படுத்திய ஹைடன், சூப்பர் ஸ்டார் ரஜினியின் டயலாக்கை பேசும் வீடியோ வைரலாகியுள்ளது.