Type Here to Get Search Results !

லிப்லாக் பற்றி மனம் திறந்த கீர்த்தி சுரேஷ்



நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது முன்னணி நட்சத்திர நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். இவரின் தொடரி திரைப்படம் மிக விரைவில் வெளிவரவுள்ளது, இதற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் ஒரு பிரபல தொலைக்காட்சியில் நடைபெற்றது.  இதில் தொகுப்பாளினி லிப் லாக், கிளாமர் ரோல்களில் இனிமே கீர்த்தியை பார்க்க முடியுமா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு "என்னை பொறுத்தவரை நான் ஒரு கொள்கையை பின்பற்றி வருகிறேன்.  எக்காரணம் கொண்டும் லிப் லாக் மற்றும் கிளாமர் ரோல்களில் நடிக்க கூடாது என்பது தான் அந்த கொள்கை என்று கூறினார்



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad