Type Here to Get Search Results !

முதன் முறையாக பக்கா கிராமத்து கதையில் மாதவன்






இறுதிச்சுற்று வெற்றி மாதவனின் மீது மேலும் நம்பிக்கையை அதிகமாக்கியுள்ளது. இவர் கண்டிப்பாக இனி நல்ல படங்களை தான் தேர்ந்தெடுத்து நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.  அதை நிரூபிக்கும் பொருட்டு அடுத்து கரு.பழனியப்பன் இயக்கத்தில் கள்ளன் என்ற படத்தில் நடிக்கவுள்ளார், இப்படம் முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் நடக்கும் கதைக்களமாம்.  மேலும், இப்படத்தின் ஹீரோயின் மற்ற நடிகர்கள், டெக்னிஷியன்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படுமாம்


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad