Type Here to Get Search Results !

தல 57வது படத்தில் புதிதாக கூறப்படும் வில்லன்


சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்க இருக்கும் 57வது படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.படத்தில் நாயகி வரை அனைத்தும் உறுதியாகிவிட்டது. இந்நிலையில் இப்படத்தில் வில்லனாக பல நடிகர்களின் பெயர்கள் கூறப்பட்டது.தற்போது இப்படத்தில் பாபி சிம்ஹா தான் அஜித்துக்கு வில்லன் என்று கூறுகின்றனர். ஜிகர்தண்டா போல இப்படத்திலும் அழுத்தமான வேடம் என்பதால் பாபி சிம்ஹா இப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad