Type Here to Get Search Results !

உசேன் போல்ட்டை மின்னல் மனிதனாக மாற்றிய நெகிழ்ச்சி சம்பவம்



ஒலிம்பிக் போட்டிகளிலும், மற்ற சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் பல சாதனைகளை படைத்த ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட்.  மின்னல் வேக மனிதர் என அழைக்கப்படும் ஜமைக்காவின் உசைன் போல்ட்டின் கதையை கார்ட்டுன் குறும்படமாக உருவாக்கியுள்ளனர்.  இதில் எப்போதும் சுறுசுறுப்புடன் ஓடிக்கொண்டிருக்கும் சிறுவயது போல்ட் ஒருநாள் லஞ்ச் பாக்ஸை மறந்து செல்கிறார். பள்ளியில் கோச் எனது உணவை தருகிறேன். ஆனால் குறிப்பிட்ட ஒரு ஓட்டப்பந்தய வீரரை முந்தி மரத்தை தொட்டு விடவேண்டும் என்கிறார்அதேபோல் தொட்டுவிட்டு உணவை சாப்பிடும் போது ''உசேன் நீ ஒரு ஜாம்பவானாக உருவெடுக்க வேண்டுமா அல்லது இந்த உணவுத் தட்டுடன் அடங்கி விடுகிறாயா'' என்கிறார்.  இந்த கேள்வி போல்ட்டை உறுத்த மீண்டும் ஓடிக்கொண்டே இருக்கிறார். பல விருதுகளை வாங்குகிறார். இது தான் ''The boy who learned to fly ''என்று குறும்படத்தின் கதை



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad