Type Here to Get Search Results !

அமெரிக்காவில் மினி ஐபிஎல் தொடர்





அமெரிக்காவில் இந்தியா- மேற்கிந்திய தீவுகள் மோதும் டி20 தொடர் விரைவில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இந்தியா- மேற்கிந்திய தீவுகள் மோதும் டி20 தொடரை நடத்த இருநாட்டு வாரியங்களும் ஆலோசித்து வருகின்றன.  ஒருவேளை இது உறுதிசெய்யப்பட்டால் வருகிற ஆகஸ்ட் மாதத்தின் இறுதியில் தொடர் நடத்தப்படலாம்.  புளோரிடாவின் தற்போதைய கரிபீயன் லீக் போட்டிகள் நடைபெறும் சென்ட்ரல் புரோவார்ட் பூங்கா மைதானத்தில் நடத்தப்படலாம்.  இதற்கிடையே வங்கதேசத்தை இணைத்துக் கொண்டு முத்தரப்பு தொடராக நடத்தவும் பிசிசிஐ ஆலோசித்து வருகிறது.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad