Type Here to Get Search Results !

விஜய்-அமலா பால் விவாகரத்திற்கு காரணம் படம் மட்டுமில்லை




இயக்குனர் விஜய்-அமலா பால் திருமண பந்தம் 2 ஆண்டுகளில் விவாகரத்திற்கு சென்றுள்ளது. இதை விஜய்யின் தந்தையே இன்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.இந்நிலையில் அவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருவது தான் இவர்கள் விவாகரத்திற்கு காரணம் என கூறப்பட்டது. ஆனால், சமீபத்தில் வேறு ஒரு தகவலும் வந்துள்ளது.இதில் அமலா பால் நீண்ட நாட்களாக யார் பேச்சையும் கேட்பது இல்லையாம், தன் இஷ்டத்திற்கு உடை அணிந்து கிளப்புகளுக்கு செல்வது இவர்கள் குடும்பத்தினரிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது, விவாகரத்திற்கு இதுவும் ஒரு காரணம் தான் என கூறப்பட்டுள்ளது.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad