Type Here to Get Search Results !

பிரியா ஆனந்த் எடுத்த அதிரடி முடிவு




கூட்டத்தில் ஒருவன், முத்துராமலிங்கம் என இரண்டு தமிழ் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் பிரியா ஆனந்த்.இப்படங்களை தொடர்ந்து இவர் பிருத்விராஜின் எஸ்ரா படம் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார்.பிருத்விராஜுடனும் இவருக்கும் இது முதல் படம். மலையாளத்தை தொடர்ந்து கன்னட படத்திலும் விரைவில் என்ட்ரீ கொடுக்க இருக்கிறார் பிரியா ஆனந்த்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad