Type Here to Get Search Results !

இருமுகன் என்ன ஆனது





விக்ரம், நயன்தாரா நடிப்பில் இருமுகன் வேகவேகமாக படப்பிடிப்பு நடந்தது. காஷ்மீரில் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது.இருமுகன் டீசர் சமீபத்தில் வந்து அனைவரையும் கவர்ந்தது. இந்நிலையில் படத்தை பற்றி தற்போது எந்த ஒரு தகவலும் வராமல் இருந்தது.நமக்கு கிடைத்த தகவலின்படி படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் படக்குழுவினர்கள் உள்ளார்களாம், ஆகஸ்ட மாதம் இப்படம் திரைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad