இந்திய டெஸ்ட் அணியின் அணித்தலைவரான வீராட் கோஹ்லி, தனது அதிரடி ஆட்டத்தால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ஆஸ்திரேலிய தொடர், ஆசியா கோப்பை டி20, உலக கோப்பை டி20 என அனைத்து போட்டிகளில் அசத்திய கோஹ்லி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டிக்காக தயாராகிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் தான் புதுவித ஹேர்ஸ்டைலுடன் இருக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்
புது ஹேர் ஸ்டைலில் கலக்கும் கோஹ்லி
June 28, 2016
0
இந்திய டெஸ்ட் அணியின் அணித்தலைவரான வீராட் கோஹ்லி, தனது அதிரடி ஆட்டத்தால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ஆஸ்திரேலிய தொடர், ஆசியா கோப்பை டி20, உலக கோப்பை டி20 என அனைத்து போட்டிகளில் அசத்திய கோஹ்லி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டிக்காக தயாராகிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் தான் புதுவித ஹேர்ஸ்டைலுடன் இருக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்
Tags
Post a Comment
0 Comments