Type Here to Get Search Results !

சிம்பு ரசிகர்கள் கோபம்




சிம்பு படமே வரவில்லை என்றாலும் அவருடைய ரசிகர்கள் எண்ணிக்கை குறைந்ததே இல்லை. எப்போதும் எந்த நேரத்திலும் அவருக்கு ஆதரவாகவே இருப்பார்கள்.இந்நிலையில் சமீபத்தில் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்ந்து நடந்து வருகிறது, சென்னையில் கூட ஒரு பெண் கொலை செய்யப்பட்டார்.இதற்கு சிம்பு ரசிகர்கள் ‘பீப் சாங்கிற்கு போராடிய மாதர் சங்கம், தற்போது எங்கு போனது?’ என கோபமாக சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad