Type Here to Get Search Results !

அழகு மகளுடன் போஸ் கொடுக்கும் ரெய்னா




இந்திய கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னா தன் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.  நெதர்லாந்தில் ஆம்ஸ்டெர்டாமில் உள்ள தனியார் மருத்துவமனையில் சுரேஷ் ரெய்னாவுக்கும் பிரியங்கா சௌத்ரிக்கும் கடந்த 14ம் தேதி அழகிய பெண் குழந்தை பிறந்தது.  இக்குழந்தைக்கு கிரேஷியா என பெயர் சூட்டியுள்ளனர்.  இந்நிலையில் தன் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.  மேலும் அதில், என் அழகு மகளே வருக! நீண்ட காத்திருப்புக்கு ஏற்ற பலன் கிடைத்துள்ளது. புகைப்படம் எடுப்பதற்காக அவளுக்கு ஆடை அலங்காரம் நடைபெறுகிறது என டுவிட் செய்துள்ளார்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad