Type Here to Get Search Results !

மரண ரிஸ்க் எடுக்கும் சின்னத்திரை நடிகர்கள்





ரசிகர்கள் சினிமாவை விட அதிகம் நேரம் பார்ப்பது சின்னத்திரை தான். சீரியல்கள் மட்டுமல்ல ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் நிறைய வரத்தொடங்கி விட்டன.ஆங்கில தொலைக்காட்சிகளை காப்பியடித்து சில சாகச நிகழ்ச்சிகள் தமிழில் வர ஆரம்பித்துவிட்டன.அந்தவகையில் ஜீ தொலைக்காட்சியில் Mr & Mrs கில்லாடிஸ் என்ற சாகச நிகழ்ச்சி தொடங்கியுள்ளது.இதில் படவா கோபி, மைனா நந்தினி, ரக்ஷதா உட்பட பல சின்னத்திரை நடிகர்கள் தங்களது ரியல் லைப் ஜோடிகளுடன் கலந்து கொள்கின்றனர்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad