Type Here to Get Search Results !

என்ன செய்ய போகிறார் தல



ஐபிஎல் தொடரில் இதுவரையில் எட்டு போட்டிகளில் ஆறில் தோல்வி அடைந்து துவண்டு போயுள்ள ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.  ஏற்கனவே காயம் காரணமாக கெவின் பீட்டர்சன், டு பிளஸிஸ், மிட்செல் மார்ஷ் விலகியுள்ள நிலையில் ஸ்டீவ் ஸ்மித்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.  அதாவது, மணிக்கட்டு காயம் காரணமாக விலகியுள்ளார். கடந்த வாரம் முதலே ஸ்டீவ் ஸ்மித் வலது மணிக்கட்டு காயத்தினால் அவதியுற்று வந்தார்.  காயம் தீவிரமானதாகத் தெரியாவிட்டாலும் இம்மாத இறுதியில் மேற்கிந்தியதீவுகள் அணிக்கு எதிரான தொடருக்குள் அவர் முழுவதும் குணமடைய வேண்டியிருப்பதால் ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad