விக்ரம் தற்போது இருமுகன் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாவுள்ளார். இப்படத்திற்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ்.நீண்ட இடைவேளைக்கு பிறகு இவர்கள் கூட்டணியில் ஒரு படம் அமைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் ‘டங்காமாரி’ பாடல் தானாம்.ஏனெனில் விக்ரம், தனுஷின் டங்காமாரி பாடலுக்கு பெரிய ரசிகராம், தனது ஜிம்மில் கூட இந்த பாடலை தான் எப்போதும் ஒலிக்கவிடுவாராம். இதனாலேயே, ஹாரிஸுக்கு இந்த பட வாய்ப்பை கொடுத்ததாக கூறப்படுகின்றது
விக்ரம் விரும்பி கேட்கும் பாடல்
April 28, 2016
0
விக்ரம் தற்போது இருமுகன் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாவுள்ளார். இப்படத்திற்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ்.நீண்ட இடைவேளைக்கு பிறகு இவர்கள் கூட்டணியில் ஒரு படம் அமைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் ‘டங்காமாரி’ பாடல் தானாம்.ஏனெனில் விக்ரம், தனுஷின் டங்காமாரி பாடலுக்கு பெரிய ரசிகராம், தனது ஜிம்மில் கூட இந்த பாடலை தான் எப்போதும் ஒலிக்கவிடுவாராம். இதனாலேயே, ஹாரிஸுக்கு இந்த பட வாய்ப்பை கொடுத்ததாக கூறப்படுகின்றது
Tags
Post a Comment
0 Comments