Type Here to Get Search Results !

சூப்பர் ஸ்டார் படத்தின் வசூலுக்கு செக் வைத்த சிறுவன்




கடந்த வாரம் திரைக்கு வந்த ஜங்கிள் புக் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது. இந்தியாவில் கோடை விடுமுறை தொடங்கி விட்டதால் படத்திற்கு கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகின்றதாம்.மேலும், இப்படம் முதல் நாள் வசூல் ரூ 10 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில் இப்படம் 3 நாட்களில் ரூ 40 கோடி வசூல் செய்துள்ளதாம்.ஆனால், இப்படத்தின் வசூலால் தெலுங்கு சூப்பர் ஸ்டார் பவன் கல்யானின் சர்தார் கப்பர் சிங் படத்தின் வசூலே குறைந்து விட்டதாம்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad