Type Here to Get Search Results !

பிரபல நடிகையுடன் விராட் கோஹ்லி போட்ட குத்தாட்டம்




இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மாவின் திருமண நிகழ்ச்சியில் டெஸ்ட் அணித்தலைவர் விராட் கோஹ்லி ஆடிய நடனம் இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது.  இந்திய டெஸ்ட் அணியின் தலைவரான கோஹ்லி ஆடுகளத்தில் மட்டும் திறமையானவர் அல்ல, நடனத்திலும் பட்டையை கிளப்புவார். கிடைக்கும் மேடைகளில் எல்லாம் ஏறி தனது நடனத்திறமையை காட்டுவார்.  இந்நிலையில் கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மாவின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விராட் கோஹ்லி மேடையில் நடனமாடி அசத்தினார்.  மேலும், பிரபல பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்ஹாவுடன் இணைந்து ஹிந்திபாடலுக்கு நடனமாடியும் கலக்கினார்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad