Type Here to Get Search Results !

ஆனந்த்ராஜ் மீது உச்சக்கட்ட கோபத்தில் ரஜினி ரசிகர்கள்




நானும் ரவுடி தான் படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தவர் ஆனந்த்ராஜ். இவரை பல படங்களில் 90களில் வில்லனாக நாம் பார்த்திருப்போம்.இவர் தமிழகத்தின் முன்னணி கட்சி ஒன்றிற்கு தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகின்றார்.அப்படி சமீபத்தில் ஒரு பிரச்சார கூட்டத்தில், ஒரு கட்சி தலைவரை பற்றி இவர் பேசுகையில் ‘அவரை(பிரபல கட்சி தலைவர்) கட்டி வைத்து அடிப்பேன், ஏனென்றால், பாட்ஷா படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தையே கம்பத்தில் கட்டி வைத்து அடித்தவன் நான்’ என்று பேசியுள்ளார்.ஒரு பொதுமேடையில் ரஜினியை இவர் இப்படி பேசியது அவருடைய ரசிகர்களை உச்சக்கட்ட கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad