Type Here to Get Search Results !

கோபத்தில் அஜித் ரசிகர்கள்





அஜித் ரசிகர்கள் தல பிறந்தநாளை கொண்டாட காத்திருக்கின்றனர். இந்நிலையில் அதே நாளில் தல-57 அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.இப்படத்திற்காக அஜித் உடல் எடையை குறைத்து, சால்ட்&பெப்பர் இல்லாமல் பழைய ஸ்டைலுக்கு திரும்புகிறார் என கூறப்பட்டது.ஆனால், சமீபத்தில் ரசிகர் ஒருவருடன் அஜித் நிற்பது போல் ஒரு புகைப்படம் வந்தது, இதில் அஜித் வேதாளம் படத்தில் இருந்தது போலவே தான் இருக்கின்றார்.இதனால், இந்த முறையும் சால்ட்&பெப்பர் லுக் தனா...என தல ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர்



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad