Type Here to Get Search Results !

விஷால் படத்தால் கொண்டாட்டத்தில் உதயநிதி








சுந்தர் சி இயக்கத்தில் விஷால், வரலட்சுமி, அஞ்சலி என பலர் நடித்திருந்த படம் மதகஜ ராஜா. 2013ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் ஸ்பெஷலாக இப்படம் வெளியாகி இருக்க வேண்டும். ஆனால் பல காரணங்களால் படம் வெளியாகாமலேயே இருந்தது.இந்நிலையில் இப்படம் வரும் ஏப்ரல் 29ம் தேதி வெளியாகும் என கூறப்பட்டது. தற்போது மீண்டும் படம் மே 13ம் தேதிக்கு தள்ளிப்போயுள்ளது.விஷால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளதால் பாக்ஸ் ஆபிஸில் கலக்க மனிதன் பட ரிலீஸ் சந்தோஷத்தில் இருக்கிறார் உதயநிதி




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad