ஏ.ஆர்.ரகுமான் செய்யாத சாதனையா? இது என்ன இவர்களுக்கும் ரகுமானுக்கும் என்ன சம்மந்தம்? என நீங்கள் கேட்பது தெரிகிறது. இன்றைய கால கட்டத்தில் பிரபலங்கள் ரசிகர்களுடன் எளிதில் பேச டுவிட்டர் பெரிதும் பயன்படுகின்றது.இதில் ரஜினி, கமல், விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் ஆர்யா என பலரும் உள்ளனர். ரகுமான் டுவிட்டரில் நீண்ட நாட்களாக இருப்பது அனைவரும் அறிந்ததே.இந்நிலையில் ரகுமானை பின் தொடர்வோர்கள் நேற்றுடன் 1 கோடியை தாண்டியது, இவை சாதாரண விஷயமில்லை, தென்னிந்தியாவிலேயே அதிக பாலோவர்ஸ் கொண்டது தற்போது ரகுமான் தான். இதை தமிழ் நடிகர்கள் தொட பல வருடங்கள் ஆகும். வாழ்த்துக்கள் ரகுமான்
எட்ட முடியாத சாதனையை செய்த ஏ.ஆர்.ரகுமான்
January 30, 2016
0

Tags
Post a Comment
0 Comments