Type Here to Get Search Results !

மூன்று கான்கள் இணைந்து நடிப்பது சாத்தியமா




பாலிவுட்டின் மூன்று கான்கள் சல்மான்கான், ஷாரூக்கான், அமீர்கான். சமீபகாலமாக இவர்கள் மூவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க போவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. சிலதினங்களுக்கு முன்னர் கூட ஷாரூக்கான், மூன்று கான்கள் இணைந்து நடிப்பதாக இருந்தால் அந்தப்படம் கோஸ்ட்பஸ்டர்ஸ் படத்தின் ரீ-மேக்காக இருக்கும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் சல்மான்கானிடம் மூன்று கான்கள் நடிப்பது பற்றி கேட்டபோது, அவர் கூறியதாவது... அமீர்கான், ஷாரூக்கான் உடன் நான் நடிக்க முடியாது. எனக்கு பதிலாக சைப் அலி கான் நடிப்பார். சைப் அலி கான் இல்லையென்றால் வேறு ஏதாவது ஒரு கான்கள் நடிப்பார்கள் என்று கூறியுள்ளார். சல்மான் இந்த பதில் மூலம் அவர், ஷாரூக்கான், அமீர்கான் உடன் நடிக்க தயார் இல்லை என்றே தெரிகிறது.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad