Type Here to Get Search Results !

அஜித் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான்







பாலிவுட் திரையுலகின் கிங்கான் என்று செல்லமாக அழைக்கப்படுபவர் ஷாருக்கான். இவர் அஜித்துடன் இணைந்து அசோகா என்ற படத்தில் நடித்தது அனைவரும் அறிந்ததே.இப்படத்தில் நடித்ததிலிருந்து இருவருக்கும் நல்ல நட்பு இருந்து வந்தது. இந்நிலையில் ஷாருக்கான் பிறந்தநாளுக்கு அஜித் ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை கூறினர்.அதற்கு ஷாருக்கான், 'உங்களுடைய வாழ்த்துக்கள் என்னை மிகவும் ஈர்த்தது, நன்றி' என தெரிவித்துள்ளார்


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad