Type Here to Get Search Results !

கபாலியின் கதை லீக் ஆனது



சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகி வரும் கபாலி படத்தின் படப்பிடிப்பு தற்போது மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் கதையை வெளியே கசியவிடாமல் படக்குழு பாதுகாத்து வந்தனர். ஆனால் தற்போது வந்த தகவல் படி மலேசியாவில் பயங்கர தாதாவாக இருக்கும் கபாலி, மலேசிய ஜெயிலில் இருந்து திரும்பி வந்து, (பாஷா படம் போல திருந்தி வந்து) தன் முதிர்ந்த காலத்தை அவருடைய மகளான தன்ஷிகாவுடன் செலவிடுகிறார். சில வருடங்களுக்கு பிறகு, யாரென்று தெரியாத வில்லன்களால் தன்ஷிகா கடத்தப்பட, அதற்கு பிறகு மகளை காப்பாற்ற வில்லன்களை தேடி வேட்டையாடும் கதை தான் 'கபாலி'.குறிப்பாக இந்த படத்தில் 'சூப்பர் ஸ்டார்' என்ற இமேஜ் எந்த இடத்திலும் காட்டாமல், மிக எதார்த்தமாக ரஜினியை காட்ட போகிறாராம் பா.ரஞ்சித்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad