Type Here to Get Search Results !

சூர்யா-பாலா மோதல்





சூர்யா இன்று இந்த உயரத்தில் இருக்கிறார் என்றால் அதற்கு முக்கிய காரணம் பாலா தான். அவர் இயக்கிய நந்தா படம் தான் சூர்யாவை ஒரு சிறந்த நடிகராக தமிழ் சினிமாவிற்கு வெளிச்சம் போட்டு காட்டியது.இந்நிலையில் சூர்யா நடித்த 24 என்ற படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அதே நாளில் தான் பாலா இயக்கிய தாரை தப்பட்டை படமும் திரைக்கு வரவுள்ளது.இதில் சசிகுமார், வரலட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், இந்த போட்டியில் இருந்து யார் பின் வாங்குவார்கள் என பொறுத்திருந்து பார்ப்போம்.



Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad